tiruvannamalai சாலையோர சிறு வியாபாரிகளை பாதுகாக்க வலியுறுத்தல் நமது நிருபர் மே 22, 2019 திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலையோர சிறு வியாபாரி களை பாதுகாக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப் பட்டது.